அதிவேக நெடுஞ்சாலையில் மேலதிக நுழைவாயில் திறப்பு…
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை -கொடகம, காலி – பின்னதுவ ஆகிய பரிமாற்று நிலையங்களில் மேலதிக நுழைவாயில் ஒன்று திறக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த மேலதிக நுழைவாயிலுக்கு அவசியமான ஊழியர்களும்...