ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று 11 மணித்தியாலங்கள் காலதாமதம்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனா – குவாங்சு நோக்கி பயணிக்கவிருந்த UL.880 என்ற விமானம் 11 மணித்தியாலங்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. சீனாவில் தாக்கம் செலுத்தியுள்ள மங்குட் சூறாவளி...