பல மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்…
(FastNews-Colombo) வடக்கு, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, அநுராதபுரம், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு...