ஞாயிறு அன்று கார்களை இயக்க தடை…
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாதம் தோறும் முதல் ஞாயிறு அன்று கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளிலேயே...