வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த துரித செயற்திட்டம்…
களனி கங்கை மற்றும் கொழும்பு நகரை அண்மித்த பிரதேசங்களில் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு துரித செயற்திட்டமொன்று அவசியமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களனி கங்கை மற்றும் கொழும்பு நகரை அண்மித்த...