ஜனாதிபதி கம்போடியாவுக்கு விஜயம்
(FASTNEWS|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டு கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கம்போடிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின்பேரில் கம்போடியாவிற்கு பயணமான ஜனாதிபதி Phnom Penh சர்வதேச விமான...