ஸ்ரீ லங்கன் விமான சேவையின் புதிய தலைவர் தனது நியமிப்பை நிராகரித்தார்…
ஸ்ரீ லங்கன் விமான சேவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கபில சந்திரசேன தனது நியமிப்பினை நிராகரித்துள்ளாரென தெரிவிக்கபப்டுகின்றது. அவர் ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளின் முன்னாள் தலைமை நிர்வாக...