Tag : கட்டணம்அதிகரிப்பு

உள்நாட்டு செய்திகள்

புகையிரத ஆசன முற்பதிவுக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்….

wpengine
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் புகையிரத ஆசன முற்பதிவு கட்டணத்தை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புகையிரத கட்டணம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆசனங்களை முற்பதிவு செய்வதற்கான கட்டணமும் அதிகரிக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பழைய...