Tag : கடும் மழை

உலக செய்திகள்

இந்தோனேசியாவின் பபுவாவில் கடும் மழை – 42 பேர் உயிரிழப்பு…

wpengine
(FASTNEWS|INDONESIA) இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள...
உலக செய்திகள்

கடும் மழை ,வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு…

wpengine
பாகிஸ்தானில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும் 26 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கைபர் பக்துன்வா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன்,...
உலக செய்திகள்

கடும் மழை – 3 மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை…

wpengine
கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(02) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது....
உள்நாட்டு செய்திகள்

பல பிரதேசங்களில் இன்று கடும் மழை…

wpengine
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் 100...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று முதல் கடும் மழை பெய்யக் கூடும்…

wpengine
நாட்டில் நிலவும் இடியுடன் கூடிய மழையுடனான காலநிலையில் இன்று பிற்பகல் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்தில் 100 மில்லிமீற்றர்...
உள்நாட்டு செய்திகள்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை…

wpengine
வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த குழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நாட்டில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இன்றும் நாளையும் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், தென், மத்திய...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

150 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை …

wpengine
நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மத்திய ஊவா சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் சில பகுதிகளிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும்...
உலக செய்திகள்

அமெரிக்கா, பிலிப்பைன்சை தொடர்ந்து நைஜீரியாவில் கடும் மழை – 100 பேர் உயிரிழப்பு…

wpengine
அமெரிக்கா, பிலிப்பைன்சை தொடர்ந்து நைஜீரியா நாட்டில் பெய்த கடும் மழை காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய மாகாணங்களை பேரிடர்...
உலக செய்திகள்

நேபாளத்தில் தொடரும் கடும் மழை – 9௦பேர் பலி

wpengine
நேபாளத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த 20 நாட்களில் 90 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை(2) தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;...