Tag : கடந்த வாரத்தில் தென் மாகாணத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்ட காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(30) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.