மஹிந்தவின் கடந்த கால அரசுக்கு ரோஸியிடமிருந்து தக்க பதிலடி
ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் ஆதரவு தெரிவித்து மார்ச் 12 பிரகடனத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதனை மறந்து மோசடிக்காரர்களுக்கு வேட்பு மனு வழங்கியுள்ளமை எவ்விதத்தில் நியாயமாகும் என ராஜாங்க அமைச்சரும் கொழும்பு மாவட்ட...