இன்றைய ஐ.நா பொதுச்சபை விஷேட அமர்வு சந்திரிக்கா விசேட உரை
முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க தலைவர்களின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐ.நா பொதுச்சபை விஷேட அமர்வில் உரையாற்றவுள்ளார். இந்த விஷேட அமர்வு இன்றும் நாளையும் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ளது. ”சர்வதேச பாதுகாப்பும்...