ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு தரைப்படைகளை அனுப்ப தயார் – சவுதி அறிவிப்பு
ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான 65 நாடுகள் அடங்கிய கூட்டுப்படையினர் அங்கு வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த...