2016ல் ஐ.எஸ் தீவிரவாதத்தை முற்றாக அழிப்போம் – ஹைதர் அல் அபாடி
2016ம் ஆண்டில் ஈராக்கிலிருந்து முற்றிலுமாக ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியேற்றப்படுவார்கள் என அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல் அபாடி கூறியுள்ளார். ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் தீவிரவாதிகள் தற்போது தோல்வியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில்...