லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்
(FASTNEWS|COLOMBO) – வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஏர் இந்தியா விமானம் லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மும்பையில் இருந்து அமெரிக்காவின் நெவார்க் நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், திடீரென...