Tag : ஏஞ்சலோ மேத்யூஸ்

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஏஞ்சலோ மேத்யூஸ் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தனது 09 வது சத்தைப் பதிவு செய்தார்..

wpengine
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. குறித்த போட்டியில், முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 282 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஒருநாள் போட்டிகள் மற்றும் மேத்யூஸ் நீக்கப்பட்டமை குறித்து மோர்கன் கருத்து…

wpengine
தமது நாட்டில் இடம்பெறவுள்ள 2019ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளுக்கு தயாராகும் வகையில் இலங்கை அணியுடன் எதிர்வரும் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒருநாள் போட்டிகள் மிகவும் முக்கியமானது என இங்கிலாந்து அணியின் தலைவர் இயன்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மேத்யூசின் பணியிற்காக பரிந்துரை செய்யப்பட்ட மூவர் மற்றும் அவரை நீக்கிய காரணத்தினை ஹதுரு கூறுகிறார்..

wpengine
இலங்கை அணியின் நடுநிலை துடுப்பாட்ட வீரரான தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக மற்றும் திசர பெரேரா ஆகிய மூவரில் ஒருவருக்கு ஏஞ்சலோ மேத்யூஸ் இனது ‘போட்டியினை நிறைவுக்கு கொண்டுவருதல்’ செயற்பாட்டினை பொறுப்பேற்க முடியும்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தேர்வுக் குழு உடன் அமுலுக்கு வரும் வகையில் வெளியேற்றம் – ஏஞ்சலோ குழாமிற்கு, அமைச்சர் பைசர் இடமிருந்து விசேட கடிதம்…

wpengine
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினை நீக்குமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் முஸ்தபா இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி எஷ்லி டி சில்வாவுக்கு கடிதம் ஒன்றினை...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் குழாமில் மேத்யூஸ் நீக்கம்…

wpengine
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இலங்கையில் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிகளில் இருந்து முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவு செய்யப்படவில்லை என நம்பகரமாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பிழைத்த இடம் மற்றும் – இன்றைய(17) போட்டியின் திருத்தங்கள், திட்டம் குறித்து மேத்யூஸ் கருத்து…

wpengine
ஆசியக் கிண்ண தொடரின் தனது இரண்டாவது போட்டியில் இலங்கை அணியானது இன்று(17) ஆப்கானிஸ்தான் அணியினை எதிர்கொள்ள உள்ளதோடு, குறித்த போட்டியில் தோல்வியடைந்தால் இலங்கை அணிக்கு ஆசியக் கிண்ண தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

2017 IPL ‘Delhi Daredevils’ அணிக்காக ஏஞ்சலோ மேத்யூஸ் அதிஉச்ச ஏலத்தில்…

wpengine
2017 இந்திய பிரீமியர் லீக் போட்டிக்கு ஒவ்வோர் அணிக்குமான வீரர்கள் தேர்வு செய்யப்படும் ஏலம் ஆனது இன்று(20) இடம் பெற்ற நிலையில், ‘Delhi Daredevils’அணிக்காக இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்....