எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது…
மாகாண மற்றும் பிரதேச சபை எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கை இன்று(18) அதிகாலை வர்த்தமானியில் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த எல்லை நிர்ணய அறிக்கையானது சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம்...