எலிக்காய்ச்சல் காரணமாக 10 பேர் உயிரிழப்பு…
கடந்த 3 வாரங்களுக்குள் பொலன்னறுவை பகுதியில், எலிக்காய்ச்சல் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், எலிக்காய்ச்சலினால் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது....