நிலநடுக்கத்தை தொடர்ந்து எட்னா எரிமலை வெடிப்பு…
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதாக சர்வ்தேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா இத்தாலியின் தெற்கு பகுதியில்...