Tag : எம்பிலிபிட்டிய விவகாரம் உயரதிகாரியைக் காப்பாற்ற தலா 100 ரூபாய் வசூலிப்பு

உள்நாட்டு செய்திகள்

எம்பிலிபிட்டிய விவகாரம் – மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினது விசாரணையினை கோருகிறது

wpengine
எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது உயிரிழந்த சுமித் பிரசன்னவின் வழக்கை உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணை செய்யுமாறு கோரி, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இன்று சட்டமா அதிபரை சந்திக்கவுள்ளனர்....
உள்நாட்டு செய்திகள்

(UPDATE) – எம்பிலிபிட்டிய விவகாரம் – விசாரணை அறிக்கை பொலிஸ்மா அதிபரிடம்

wpengine
விருந்துபசார நிகழ்வொன்றின் போது பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும்  பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் சம்பவத்தின் போது, ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணை அறிக்கை, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எம்பிலிபிட்டிய விவகாரம் – 12 பொலிசாருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

wpengine
எம்பிலிபிடிய பகுதியில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் சுமித் பிரசன்ன ஜெயவர்த்தன எனும் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 12 பொலிஸாருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

எம்பிலிபிட்டிய விவகாரம் – அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை

wpengine
எம்பிலிப்பிட்டியவில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பிலான விசாரணைக்குழுவின் அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவினால் அடையாளம் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு தம்மிடம்...
உள்நாட்டு செய்திகள்

எம்பிலிபிட்டிய விவகாரம் – ஊமை இளைஞனின் சாட்சியத்தை ஏற்க நீதிமன்றம் உத்தரவு

wpengine
எம்பிலிப்பிட்டிய நகரில் சுமித் பிரசன்ன ஜயவர்தன எனும் குடும்பஸ்தர் மரணமடைந்தமை தொடர்பில் சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறும் ஊமை இளைஞன் ஒருவரின் சாட்சியத்தை ஏற்பதற்கு எம்பிலிப்பிட்டிய மேலதிக நீதிவான் பிரசன்ன பர்னாந்து அனுமதி வழங்கியுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

எம்பிலிபிட்டிய விவகாரம் – இளைஞனின் சடலத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு

wpengine
எம்பிலிப்பிட்டிய நகரில் இரவுநேர விருந்துபசார நிகழ்வொன்றின் போது, இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த சுமித் பிரசன்ன மதுரங்க என்ற இளைஞனின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து, மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதா என்பது தொடர்பில் இன்று...
உள்நாட்டு செய்திகள்

எம்பிலிபிட்டிய விவகாரம் – உயரதிகாரியைக் காப்பாற்ற தலா 100 ரூபாய் வசூலிப்பு

wpengine
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவி பொலிஸ் அதிகாரி தமிந்த தர்மரத்னவுக்கு உதவிசெய்யும் நோக்கில், 100 ரூபாய் வசூலிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று பொலிஸ் தகவல் தெரிவிக்கின்றது. எம்பிலிப்பிட்டியவில்...