கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் உயிரிழப்பு…
ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக 200 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் தாக்கி உள்ளதுடன் அதில் 263...