எதிர்க்கட்சித் தலைமை தரமுடியாது – துமிந்த
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட...