ஊடகங்களின் அரசியல் பிதற்றல்களால் ஆட்சியினை கவிழ்க்க முடியாது…
ஊடகச் சுதந்திரத்தை பயன்படுத்தி வெளியிடப்படுகின்ற சில செய்திகளால் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெல்லவாயவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்....