குசல் ஜனித் பயன்படுத்திய ஊக்கமருந்து குறித்து மஹேல கருத்து
இலங்கை கிரிக்கெட் அணி வீரரான குசல் ஜனித் பெரேரா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவித்தமை குறித்து உண்மைத்தன்மை இல்லை என பலவிதமான கதைகள் பரவிய வருகின்றமை யாவரும் அறிந்ததொன்றே. இதுகுறித்து மஹேல ஜெயவர்தன தனது உத்தியோகபூர்வ...