சீன பங்குச் சந்தை திடீரென வீழ்ச்சி கண்டது ஏன்
உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்குகிறது. எனினும், ஓரிரு ஆண்டுகளாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. கடந்த ஆண்டு, சீனாவின் உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதத்திற்கும் கீழாக சரிவடைந்துள்ளது. தேவை...