இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்
கடந்த ஆண்டு (2014) இலங்கையில் 3164 தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முன்னைய வருடமான 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 150ஆக குறைந்துள்ளது. இலங்கையில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை குறைந்த போதிலும் தற்கொலைக்கு முயற்சி...