உலகில் முதன் முறையாக 5G வலைப்பின்னல் நாளை(05) அறிமுகம்..
(FASTGOSSIP | COLOMBO) – உலகில் முதன் முறையாக தென் கொரியா 5G வலைப்பின்னலை (Network) நாளை(05) அறிமுகம் செய்கிறது.. இதன் மூலம் ஒரு முழுமையான படத்தையும் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம்...