உயரழுத்தம் கொண்ட மின்னல் தாக்கியதால் நிலை குலைந்த விமானம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்து கொண்டிருந்த கன்சாஸ் 438 என்ற விமானம் உயரழுத்தம் கொண்ட மின்னல் தாக்கியதால் நிலை குலைந்தது. இந்தத் திடீர் தாக்குதலால் ரன்வேயில் தரையிறங்குவதற்கு...