லலித் ராஜபக்ஷ விளக்கமறியலில் (update)
(FASTNEWS|COLOMBO) – ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரியான கோப்ரல் லலித் ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்...