உதயங்க வீரதுங்கவை நாடுகடத்த முடியாது என ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவிப்பு…
மிக் விமானக் கொள்வனவில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் சர்வதேச பொலிசாரின் தடுப்பில் உள்ள ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு நாடுகடத்த முடியாதுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவித்துள்ளதாக சர்வதேச...