கவர்ச்சி தரும் உதட்டிற்கு செய்ய வேண்டியவை
உலர்ந்த, வெடிப்புகள் கொண்ட மற்றும் சீரற்ற உதடுகள் முக அழகுக்கு பங்கம் விளைவித்துவிடும். வலியையும் ஏற்படுத்தும். மென்மையாக, கவர்ச்சிகரமாக உதட்டு அழகை பராமரிக்கும் வழிமுறைகள் # பழைய, இறந்த செல்களால் உதடுகள் கடினமானவோ, உலர்வாகவோ...