Tag : உடுவே தம்மாலோக தேரர்

உள்நாட்டு செய்திகள்

உடுவே தம்மாலோக தேரர் விடுதலை…

wpengine
(FASTNEWS-COLOMBO) சட்டவிரோதமான முறையில் யானை குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இருந்து உடுவே தம்மாலோக தேரரை குற்றமற்றவராக விடுதலை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜயரத்ன இன்று(01) உத்தரவு பிறப்பித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine
உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(19)உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில்...
உள்நாட்டு செய்திகள்

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு…

wpengine
சங்கைக்குரிய உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 15ம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(26) உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார்...
உள்நாட்டு செய்திகள்

தம்மாலோக்க தேரருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிறைவு..

wpengine
அனுமதிபத்திரமின்றி யானை குட்டி ஒன்றை தன் வசம் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் வணக்கத்துக்குரிய உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிறைவு செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த...
உள்நாட்டு செய்திகள்

தம்மாலோக தேரரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

wpengine
அனுமதிப் பத்திரம் இன்றியும் பதிவு செய்யப்படாத நிலையிலும் யானைக் குட்டியொன்றை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கிருலப்பனை அலன்மெதினியாராம விகாராதிபதி கலாநிதி உடுவே தம்மாலோக தேரருக்கு எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி கொழும்பு உயர்...
உள்நாட்டு செய்திகள்

உடுவே தம்மாலோக தேரர் வைத்தியசாலையில் அனுமதிப்பு – இரகசியப் பொலிசார் விசாரணையில்

wpengine
அனுமதிப்பத்திரம் இன்றி யானைக் குட்டிகளை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் இரகசியப் பொலிஸில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு உடுவே தம்மாலோக தேரருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. எனினும் நேற்று அவர் சுகவீனம் காரணமாக கொழும்பில்...