ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம்…
சிலி நாட்டின் அருகே உள்ள ஈஸ்டர் தீவில் இன்று 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியுள்ளதாக...