உலக செய்திகள்ஈரான் – சவூதி அரேபியா இடையே அமைதி நிலவ அமெரிக்கா அரும்பாடுwpengineJan 5, 2016 by wpengineJan 5, 201602 சவூதி அரேபியாவில் ஷியா பிரிவு மதத் தலைவர் நிம்ர் அல் நிம்ர்(56) உட்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றியது உலகமெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஷியா பிரிவு மதத்...