உலகிற்கே பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதி அல்-பாக்தாதி பலி?
ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இயங்கி வருகிறது. அதன் தீவிரவாதிகள், உலகின் பல நாடுகளில் வேரூன்றி உள்ளனர். இந்நிலையில், ஈராக்கில் நேற்று(11), அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி...