(UPDATE) படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…
(FASTNEWS|IRAQ) ஈராக் மொசூல் நகரில் உள்ள டைக்ரிஸ் ஆற்றில் படகு கவிழ்தத்தில் நீரில் மூழ்கி குறைந்தது 100 பேர் வரை உயிரிலந்திருக்கலம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், 55 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன...