இஸ்லாமிய வங்கிகளை தடை செய் – பொது பல சேனா
இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்பட்டு வரும் ஷரியா முறையிலான வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா கோரியுள்ளது இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்படும் ஷரியா வங்கி...