Tag : இலங்கை

வணிகம்

இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்ய நடவடிக்கை..

wpengine
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதற்காக கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கமைய, பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை எதிர்வரும்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து அணியானது 46 ஓட்டங்கள் பின்னடைவில்..

wpengine
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய(15) ஆட்ட நிறைவின் போது தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணியினை விட இன்னும்...
விளையாட்டு

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று(09)…

wpengine
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று(09) நடைபெறவுள்ளது. 462 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மதிய போசன இடைவெளி – இங்கிலாந்து 250 ஓட்டங்களுடன் முன்னிலையில்…

wpengine
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் மதிய போசன இடைவேளை வரையில் தமது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வரும்...
உள்நாட்டு செய்திகள்

சர்வதேச அங்கீகாரத்தை பலவீனப்படுத்தாதீர்கள் : அமெரிக்கா இலங்கைக்கு மீண்டும் வலியுறுத்தல்…

wpengine
அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹீதர் நவேர்ட் வலியுறுத்தி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார். குறித்த பதவில்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தாமதமாகி ஹோட்டல் அறைக்கு வந்த லஹிரு குமார டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கம்..

wpengine
கிரிக்கெட் வீரர் ஒழுக்க ஒழுங்கு முறைமைகளை மீறியமை குறித்த சட்டத்தின் கீழ், லஹிரு குமாரவை இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜொனி பிஸ்ட்ரோ இலங்கை அணியுடனான போட்டிகள் இரண்டிலிருந்து நீக்கம்…

wpengine
உபாதை காரணமாக இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜொனி பிஸ்ட்ரோ இலங்கை அணியுடன் நாளை(23) இடம்பெறவுள்ள ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் 27ம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 போட்டியிலும் விளையாட மாட்டார்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மூன்றாவது போட்டியிலும் இலங்கை அணியானது தோல்வி…

wpengine
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கண்டி – பல்லேகலை மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவிருந்த இப்போட்டி மழைக்காரணமாக தாமதமாக...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து வீரர் லியம்’ போட்டிகளில் இருந்து நீக்கம்…

wpengine
இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் லியம் டொவ்சன் இற்கு உபாதை நிலை காரணமாக இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அவரை மீளவும் இங்கிலாந்து நோக்கி...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியுடனான போட்டிக்கு இங்கிலாந்து அணி தாயகம் வருகை…

wpengine
ஒக்டோபர் 10ம் திகதி முதல் நவம்பர் மாதம் 27ம் திகதி வரையில் இலங்கை அணியுடனான போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டு இன்று(01) இலங்கை வந்துள்ளனர். குறித்த சுற்றுப் பயணத்தில்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியுடனான ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு…

wpengine
ஒக்டோபர் மாதம் 10ம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ள 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்காக இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இயன் மோர்கனின் தலைமையிலான குறித்த குழாமில் 16 வீரர்கள் அடங்குகின்றனர். இங்கிலாந்து குழாம்;...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆசியக் கிண்ண தொடரில் இன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன…

wpengine
2018ம் ஆண்டு, 14வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரானது இன்று (15) ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் ஆரம்பமாகிறது. குறித்த தொடரில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஹொங் கொங் அணிகள் பங்கேற்கின்றன. அதன்படி,...
உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் தகவலறியும் சட்டமானது, உலகலாவிய ரீதியில் 3வது சிறந்த சட்டமாக…

wpengine
இலங்கையின் தகவலறியும் சட்டமானது, உலகலாவிய ரீதியில் 3வது சிறந்த தகவல் அறியும் சட்டமாகக் கண்டறியப்பட்டுள்ளது. கனடாவின் சட்டம் மற்றும் ஜனநாயகம் தொடர்பான மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதிய தரப்படுத்தல் பட்டியலில் மேற்குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பிலும் ஆர்ப்பாட்டம்.. [PHOTOS]

wpengine
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், கொழும்பு காலிமுகத்திடலில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்று இன்று(21)...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை அபிவிருத்திக்கு அதிக வட்டியின்றி ரூ.600 பில்லியன் கடனுதவி

wpengine
G7 மாநாட்டினை தொடர்ந்து எதிர்கால இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் பெரும் பங்களிப்பினை வழங்க முன்வந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நிதி அமைச்சின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும்...