பந்து தலையில் தாக்கிய கெளஷாலின் நிலைமை ஆறுதலளிக்கின்றது
உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பந்து தலையில் தாக்கி காயமடைந்ததாக நேற்றையதினம் (24) இலங்கை வீரர் கௌஷல் சில்வா கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கௌஷல் சில்வா, இலங்கை அணிக்காக 24 போட்டிகளில் விளையாடி இதுவரை...