இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது…
(FASTNEWS|COLOMBO) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று(22) வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி...