திடீர் மின் வெட்டு ஏற்படலாம் : மின்சார சபை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின் உற்பத்தி நிலையமான நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினால் தேசிய மின்னோட்ட கட்டமைப்புக்கு வழங்கப்படும் 810 மெகாவோட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் சில பிரதேசங்களில் திடீர் மின் வெட்டு ஏற்படலாம்...