இறுதிப் போட்டியில் இலங்கை அபார வெற்றி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 37 ஒட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. நேற்று(06) கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற...