இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு…
(FASTNEWS|COLOMBO) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி இன்று(02) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176.66 ரூபாவாக...