Tag : இலங்கை போக்குவரத்து சபை

வணிகம்

இ.போ.சபையின் உயர் தரத்திலான புதிய பேரூந்துகள் எதிர்வரும் 27 முதல் சேவையில்

wpengine
(FASTNEWS|COLOMBO) – இலங்கைக்கு தருவிக்கப்பட்ட உயர் தரத்திலான பேரூந்துகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. தற்போது ஒன்பது பேரூந்துகள் இலங்கைக்கு...
உள்நாட்டு செய்திகள்

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு 08ம் திகதி முதல் விஷேட பேரூந்து ​சேவை…

wpengine
(FASTNEWS|COLOMBO) எதிர்வரும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விஷேட பேரூந்து போக்குவரத்து சேவையை மேற்கொள்ள இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 08ம் திகதி முதல் 18ம் திகதி வரை இந்த விஷேட பேரூந்து...
உள்நாட்டு செய்திகள்

37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி…

wpengine
(FASTNEWS|COLOMBO) இலங்கை போக்குவரத்து சபைக்கு 37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, தாக்கல் செய்த பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக உபாலி மாரசிங்க நியமனம்…

wpengine
(FASTNEWS-COLOMBO) இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவியிலிருந்து ரமால் சிறிவர்தன இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவர் உபாலி மாரசிங்க இன்று தனது...
உள்நாட்டு செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் சில பணிபுறக்கணிப்பில்…

wpengine
இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் சில இணைந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் முன்வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த வேலை நிறுத்த...
உள்நாட்டு செய்திகள்

பண்டிகைக் காலத்தில் மேலதிக புகையிரதம் மற்றும் பேரூந்து சேவைகள்…

wpengine
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்கருதி மேலதிக புகையிரதம் மற்றும் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து கொழும்பு – புறக்கோட்டை மத்திய பேரூந்து தரிப்புக்...
உள்நாட்டு செய்திகள்

இ.போ.ச. ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…

wpengine
இ.போ.ச. பேரூந்தின் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட மாகாணத்தின் சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் ஊழியர் ஒருவர்...
உள்நாட்டு செய்திகள்

இ. போ. சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine
தமது ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் அரச மற்றும் தனியார் பேரூந்து ஊழியர்களுக்கு இடையில் நேற்று(16) மாலை...
உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் 25 பேர் காயம் – இருவின் நிலைமை கவலைக்கிடம்…

wpengine
குருணாகல், தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் டிபர் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த பேரூந்தில்...
உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்..

wpengine
எதிர்வரும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி விசேட பஸ் சேவைகளை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. குறித்த சேவைக்காக மேலதிகமாக சுமார் 80 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாவலப்பிட்டி டிப்போ ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டத்தில்.. போக்குவரத்து ஸ்தம்பிதம்

wpengine
இலங்கை போக்குவரத்து சபையின் நவலப்பிட்டி டிப்போ அதிகாரிகளும், ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. நாவலப்பிட்டி டிப்போ ஊழியர் ஒருவரை நேற்று(27) காய்கறி வியாபாரி ஒருவர் தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று(28) இவ்வாறு...
உள்நாட்டு செய்திகள்

ஒப்பந்த அடிப்படையில் இ.போ.ச.விற்கு சாரதிகள், நடத்துனர்கள் உட்சேர்ப்பு குறித்து குற்றச்சாட்டு…

wpengine
இலங்கை போக்குவரத்து சபைக்கு சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த முறைமை காரணமாக இலங்கையின் போக்குவரத்து...
உள்நாட்டு செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்காக இ.போ.ச ஊழியர்கள் தமது ஒருநாள் ஊதியத்தை வழங்கத் தீர்மானம்

wpengine
மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை சேவையாளர்களுக்காக அதன் சகோதர சேவையாளர்கள் ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக அளிப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சிறிவர்தன தெரிவித்துள்ளார். போக்குவரத்து சபையின் ஆலோசனைக்கு அமைவாக...
உள்நாட்டு செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபைக்கு பாரிய நட்டம்

wpengine
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மழையினால் 7 கோடிக்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அதிவேகமாக பயணிக்கும் பஸ் வண்டிகளை ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம்

wpengine
அதிவேகமாக பயணிக்கும் பஸ் வண்டிகளை ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டறிந்து அவற்றை செலுத்திய சாரதிகளை கண்டுபிடிக்க உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைக்கு 1,800 பஸ் வண்டிகள் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தால் கண்காணிக்கப்படுவதாக...