இலங்கையர் ஒருவர் ஜப்பானில் கைது….
இலங்கை நபர் ஒருவர் ஜப்பான் நாட்டில் போக்குவரத்து விதிகளை மீறி பயணித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மோட்டார் வாகனம் ஒன்றை திருடியமை, போக்குவரத்து விதிகளை மீறியமை மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியமை...