எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் பேரூந்து கட்டணம் குறைப்பு…
எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் பேரூந்து கட்டணம் 4 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சொகுசு, அரைசொகுசு உள்ளிட்ட அனைத்து...