இறுதி போட்டியின் நாணய சுழற்சியில் காலி அணிக்கு வெற்றி… (LIVE)
(FASTNEWS|COLOMBO) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்துள்ள சூப்பர் 04 மாகாண ஒரு நாள் போட்டிகளின் இறுதி போட்டி இன்று(11) ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறுகிறது. அதன்படி, காலி அணி மற்றும்...