இலங்கை தேர்தலை இலக்கு வைத்து றோ உளவுப் பிரிவு
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து, இந்திய உளவுப் பிரிவான றோ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்,விரிவான உளவுப் பணிகளை...