இந்திய – இலங்கை வர்த்தக உடன்படிக்கையை பிற்போட இலங்கை அரச மருத்துவர் சங்கம் கோரிக்கை
இந்திய இலங்கை வர்த்தக உடன்படிக்கையை காலதாமதம் செய்யவேண்டும் என்று இலங்கை அரச மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் தேசிய கொள்கை ஒன்று வகுக்கப்படும் வரை இந்த உடன்படிக்கையை தாமதிக்க வேண்டும்...