ஜோன்ஸ்டன், லக்ஷ்மன்,அருந்திக – இலங்கைக்கு எதனோல் கொண்டு வரும் எஜண்டுக்கள்..
(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்ற அமர்வில் தான் பங்கேற்காத வேலைகளில் தன்னைப் பற்றி அதிகளவு கதைகள் இடம்பெறுவதாக இறுதி பாராளுமன்ற அமர்வில் மாலை வேளையில் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க...